இந்திய அணுசக்தி துறையின் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா மேம்பட்ட தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
பணி: Scientific Assistant/C (Automobile Engineering) - 01
Scientific Assistant/C (Mechatronics) -01
Scientific Assistant/C (Electrical) - 01
Scientific Assistant/C (Electronics / Electrical) - 01
சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைகள்.
பணி: Scientific Assistant/B (Biology) - 01
Scientific Assistant/B (Electrical) - 04
Scientific Assistant/B (Electronics) - 08
Scientific Assistant/B (Physics) - 06
Scientific Assistant/B (Horticulture) - 01
Scientific Assistant/B (Civil) - 02
Scientific Assistant/B (Animal Husbandry / Zoology) - 01
Scientific Assistant/B (Biotechnology/Zoology/Life sciences Microbiology/Biochemistry) - 01
சம்பளம்: மாதம் ரூ. 35400 + இதர சலுகைகள்.
பணி: Scientific Assistant/C (Guest House supervisor) - 01
சம்பளம்: மாதம் ரூ. 44,900 + இதர சலுகைகள்
வயது வரம்பு: 14.6.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician/C (Wireman) - 01
Technician/C (Computer Network) - 02
Technician/C (Millwright) - 01
Technician/C [Draftsman (Electrical) - 01
Technician/C [Electrical] - 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி: Technician/B [Fitter] - 08
Technician/B [Optical Science] - 01
Technician/B [Physiotherapy] - 01
Technician/B [Glass Blowing] - 01
Technician/B [Carpenter] - 01
சம்பளம்: மாதம் ரூ.21,700 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயது வரம்பு: 14.6.2022 தேதியின்படி யின்டிபிக் அசிஸ்டென்ட் 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் துறையில் டிப்ளமோ, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2022
மேலும் விவரங்கள் அறிய www.rrcat.gov.in அல்லது https://www.rrcat.gov.in/hrd/Openings/2022/rrcat_2_2022_dtl_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.